யார் சொன்னது
போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று
பன்னினார்கள் எத்தனையோ
சொல்ல சொல்ல வாய்
வலிக்கும். தேர்தல்
தேதி வந்தவுடன்
தேடி தேடி 8 சிபிஎம் தோழர்களை
கொண்ணுட்டானுங்க.
சிபிஐ எம் எல் எஸ்.ஓ.சி
பேரை கேட்டதால் தான்
என்னவோ புடலங்காய்க்கும்
புரட்சி வந்து முறுக்கிகொண்டதுவோ..
ஆரம்பித்தது வரலாறு அறுபத்தேழிலிருந்து
கூடவே துரோகத்தனத்துக்கும்
கம்யூனிஸ்ட்களை கொன்று குவித்தும்
இன்னமும் அடங்க மறுக்கிறது
குறுதியின் வெப்பம்
கண்காட்டும் தலைவருக்கு
தாசனாகி உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
மாமா வேலை செய்து செய்து
பாசிஸ்டாக பல்லிளித்து
பார்ப்பன பணியாவிற்கும்
அமெரிக்க ஏஜண்டுகளுக்கும் பாத பூசை
ஆண்டுக்கு ஒருமுறை சிபிஎம் தோழர்கள் படுகொலைபூசை
தேர்தல் தொடங்கியவுடன் ஓட்டுபோடாதே என்று உண்டியல் பூசை.
ஆயிரம் தரகு வேலை
ஆயிரம் பூசைகள் செய்து களைத்து
82 பிரிவாய் பிரிந்துபோய் தெரு
வெறிநாய் போல் அலைந்து திரியும்
நல்லோரே வல்லோரே
உங்களுக்கு மொத்தமாய் பூசை
செய்கிறோம் கூடவே நிரந்தர ஓய்வையும்
இங்கு இடதுசாரிகள் தான் கடவுள்கள்
நாங்கள் எடுக்கிற அவதாரத்தில்
உங்கள் ஆவியும் , அமெரிக்காவும்
உங்கள் திருட்டு வேலையும்,
சீர்குலைவும் காணாமல் போகும்.
2 comments:
சவுக்கடி கவிதை வரிகள்... ஆம் சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். இவர்களின் துரோகத்தனம் அதுவும் கம்யூனிஸ்ட்டுகளையே அழித்தொழிக்கும் துரோகத்தனம் உலகம் அறியும். ஏன் இப்போதுகூட 2006 முதல் 2009 இன்று வரையில் இரண்டரை வருடத்தில் 160 தோழர்களை பலிகொடுத்துள்ளது சி.பி.எம். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும். குறிப்பாக தற்போதைய தேர்தலில் கூட மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்து சிபிஎம் ஊழியர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள். இவர்களது கூட்டு எல்லாம் மமதாவுடன்தான். இவர்களின் ஒரே புரட்சி சிபிஎம் அழித்தொழிப்புதான். அந்த வேலையை இங்கே மகஇக கட்சி பெயரைக்கூட வெளியில் சொல்வதற்கு துப்புக்கெட்டத்தனமாக புரட்சி செய்வது உலகின் நெம்பர் ஒன்தான்.
நன்றி தோழர் சந்திப்பு அவர்களே இவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கினாலும் எதுமே தெரியாததுபோல் அவதூறு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவே மகஇக என்.ஜீ. ஓ காரர்கள் இருக்கிறார்கள்.
Post a Comment