பரம்பிரம்மம்
ஓம் மகஇக நமக
ஓம் பாஸிஸ்டாய நமக
ஓம் பொறுக்கித்தின்னுவோம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
ஓம் நமக ஓம் நமக ஓம் நமக
அவனின்றி அணுவும் அசையாது
மகஇக இன்றி அவனும் அசைய
மாட்டான் , அசைவுகள் காத்து
கிடக்கின்றன அமெரிக்காவின்
பதில்களுக்காக……….
நாயையும் புரட்சியாளனாக்கலாம்
வல்லபேச மருதையனாக்கலாம்
சூட்சுமம் தேடித்தேடிதேடலாம்
கடலளவு துரோகத்தில்
கையளவு பருகினால் போதும்…
அன்று -தசாவதாரங்கள் போதாதென
ஆழ்வார்களாக கடவுளர்கள்
அவதரிக்க-இன்று கலியுகம்
பத்தவதாரங்கள் பத்தாதென
பாரயிரம் பாடிவருகின்றனர் போலிகள்….
வல்லபேசயிசம் ரெங்கராஜன்யிசம்
சாரும்யிசம் கனபதியிசம்
கணிணியிசம் புத்தகயிசம்
புடலங்காயிசம் -ஆயிரம்
இசங்கள் வந்தாலும்
பரம்பிரம்மம் ஒன்றே……
ஞானத்தை தேடி திருமலை
பழனி,சபரிமலை
கோயில்
கோயிலாய் அலைவோரே
கோடிகோடியாய் கோட்டினாலும்
நரகத்துக்கு கடவு சீட்டு
மகஇக உறுப்பினர் சீடு….
வர்க்கமென்ன வர்க்கம்
வாடத முகமுண்டு
இனையத்தில் வளைக்கும் திறனுண்டு
அதற்கு வினவு என்றோர் பெயருண்டு
நரியை பரியாக்கியவன்
சிவனெனில் யானையை
எறும்பாக மாற்ற மந்திரம்
ஓதிக்கொண்டிருக்கிறார்
தலைமை அய்யர் பிரம்மசிறீ மருதையன்ஜீ….
சாதுகள்ளர்னெ நினைத்தயோ
அற்பனே பல்லாவரம்
நந்திகிராம், காரப்பட்டென
தேவையெனில் ஆங்கார தரிசனமும்
உண்டு
சாரு மஜூம் தார், திபங்கர்
மருதையன், வீராச்சாமி என ஆயிரம்
ஐயர் வந்தாலும்
மாறாத துரோகத்துக்கு
காரணம் கண்டறிந்தாயோ
புழுவே அதுதான் பிரம்மம்
பரப்பிரம்மம்
இன்னும் புரியவில்லையா
புரியும் படி
செப்புகின்றேன் அதுதான்
மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
2 comments:
முதலாளித்துவசேவகர்களும் மகஇக குருடர்களும்
இங்கே சில அறிவுகெட்ட மன்னிக்வும் அறிவே இல்லாத நன்பர்கள். சிலர் இனையதளத்தில் கலர் கலரா படத்தை போட்டு 15 கட்டுரை எழுதி . நாளைக்கே புரட்சி கொண்டுவர அவர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்கள் நமது மதிப்புக்குறிய தத்துவகுருடர்கள். இவர்களின் அப்பன் சாரும் மஜீம்தார் கொள்கையை பின்பற்ற நினைக்கிறார்கள் . கிராமத்தை வளைத்து நகர்த்தைப்பிடிக்க நகரத்தில் உள்ள அதிக அறிவு படைத்த அப்பாவி இளைஞர்களின் அறியாமையில் சமைக்க பார்க்கிறார்கள் புரட்சியை. போராட்டத்திற்கும் இவர்களுக்கும் சம்மபந்தமே இல்லை. இவர்கள் மாநாட்டில் யாரைப்பற்றி பேச போகிறார்கள் . முழுக்க முழுக்க சிபிஎம் கட்சியை திட்டி தீர்க்கபோகிறார்கள் . அதற்காக முதலாளித்துவ பயங்கிற வாத மாநாடு என்று பெயர் வைத்து முதலாளிகளிடம் பெற்று கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளை அள்ளவிடபோகிறார்கள்.
அறிவு உள்ள எந்த மனிதனும் தான் செய்யப்போகிற வேலை என்ன?
அதன் மூலம் என்ன சாதிக்கபோகிறோம்.
பிரச்சனைக்கான அடிப்படைகாரணம் என்ன?
அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன?
அதில் எந்த வழிமுறையில் சென்றால் மக்களின் ஆதரவு பெறமுடியும்.
மக்களை போராட்ட களத்திற்கு கொண்டுவர முடியும் .
அப்படி வருகிறவர்கள் ஒரு புரட்சிகர மனப்பான்மையோடு வருவார்களா?
அவர்களின் போராட்டத்தின் எல்லை என்ன?
உண்மையில் மக்களின் வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா?
அப்படி தெரிந்தால் என்னமாதிரியான போராட்ட வடிவத்தை விரும்புவார்கள் .
அவர்கள் யார் தலைமையில் அணிவகுப்பார்கள்
thank you for joined in bloggersunit
Post a Comment