Tuesday, January 27, 2009

முதலாளித்துவசேவகர்களும் மகஇக குருடர்களும்.

இங்கே சில அறிவுகெட்ட மன்னிக்கவும் அறிவே இல்லாத நன்பர்கள். சிலர் இனையதளத்தில் கலர் கலரா படத்தை போட்டு 15 கட்டுரை எழுதி . நாளைக்கே புரட்சி கொண்டுவர அவர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்கள் நமது மதிப்புக்குறிய மகஇக தத்துவகுருடர்கள்.

இவர்களின் அப்பன் சாரும் மஜீம்தார் கொள்கையை பின்பற்ற நினைக்கிறார்கள் . கிராமத்தை வளைத்து நகரத்தைப்பிடிக்க நகரத்தில் உள்ள அதிக அறிவு படைத்த அப்பாவி இளைஞர்களின் அறியாமையில் சமைக்க பார்க்கிறார்கள் புரட்சியை.

போராட்டத்திற்கும் இவர்களுக்கும் சம்மபந்தமே இல்லை.

இவர்கள் மாநாட்டில் யாரைப்பற்றி பேச போகிறார்கள் . முழுக்க முழுக்க சிபிஎம் கட்சியை திட்டி தீர்க்கபோகிறார்கள் . அதற்காக முதலாளித்துவ பயங்கிற வாத மாநாடு என்று பெயர் வைத்து முதலாளிகளிடம் இருந்து பணம் பெற்று கம்யூனிச எதிர்ப்பு கருத்துகளை அள்ளிவிடபோகிறார்கள்.

எங்களுடைய கவலை எல்லாம் அப்பாவி இளைஞர்கள் சிந்திக்கவேண்டும் என்பதுதான்.
லெனினின் மிகச்சரியாக இளம்பருவகோளாறு என்று இவர்களைபோன்றவர்களின் நடவடிக்கை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார்.

 • அறிவு உள்ள எந்த மனிதனும்தான் செய்யப்போகிற வேலை என்ன?
 • அதன் மூலம் என்ன சாதிக்க போகிறோம்.
 • பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்ன?
 • அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?
 • ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன?
 • அதில் எந்தவழி முறையில் சென்றால் மக்களின் ஆதரவு பெறமுடியும்.
 • மக்களை போராட்டகளத்திற்கு கொண்டு வரமுடியும் .
 • அப்படிவருகிறவர்கள் ஒருபுரட்சிகரமனப்பான்மையோடு வருவார்களா?
 • அவர்களின் போராட்டத்தின் எல்லை என்ன?
 • உண்மையில் மக்களின் வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் அவர்களுக்குதெரியுமா? தெரியாதா?
 • அப்படிதெரிந்தால் என்னமா திரியான போராட்ட வடிவத்தை விரும்புவார்கள்?
 • அவர்கள்யார் தலைமையில் அணிவகுப்பார்கள் ?
இது குறித்து சிந்தித்து செயல்படும்போதுதான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டின் குறைந்த பட்சி அம்சத்தையாவது புரிந்துகொள்ளமுடியும்.

3 comments:

Anonymous said...

ஜனங்களே,
இந்த போலி கம்மூனிஸ்டுகள் மகஇகவின் டாப் (5 பகுதி -1) காண்டுகள்…

1)இவனுங்களாள சொந்தபேர்ல எழுத முடியாது அதனால சொந்தபேர்ல எழுதறவன பாத்தா காண்டு

2)வினவு என்ற பெயரில் ஈமெயில் அனுப்றத அப்படியே படிக்காம அவனே பலபெரே போட்டு பின்னூட்டம் போடனும். சிபிஎம் இதுமாதிரி இனையதளத்தில புரட்டுவேல செய்யாம மக்களோட இருப்பதபாத்தா காண்டு

3) மருதயைன் விராசாமி பேர்ல இருக்கிற அம்பிகள் மாவாவேலை பாத்தும் அமெரிக்க ஏவல் காசு வந்தும் கூலி பத்தல ஆனால் சிபிஎம்ல 1000 பேர் முழுரே ஊழியர்கள் இருப்பத பார்த்தா காண்டு

4) சிபிஎம்க்கு கூட்டம் வந்தா காண்டு

5) புலிக்கிட்ட காச வாங்கினு முத்துக்குமார் பிணத்தை வைத்து மார்க்சியத்தை வித்துட்டு கத்தறமே ஆனா சிபிஎம் மட்டும் கொள்கை தெளிவோட இருப்பதை பொறுக்க முடியலையே அதனால காண்டு

விடுதலை said...

இடம்: அலுவலகம் இல்லாத தெரு நாய்கள்

கூலிக்கு மாரடிக்கும் அதாவது காசு வாங்கிட்டு பிளாக் எழுதும் வெனவு , இன்றாவது நமது புலிகிட்ட இருந்து காசு் வறாதா என ஏக்கத்தோடு கம்ப்யூட்டர் மானிடர்ரை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்….
;;;பாசிச வெறிபிடித்த இந்தியா அழிய வழி சொல்லு அமெரிக்கா:::
செல்ஃபோன் அலறுகிறது. போனில்
மசுரன்

இனி உரையாடல்

வெனவு
தோலர், சந்திப்பு சைட் பாத்தீங்களா

வெனவு
ஏன் தோலர் காலங்காத்தால வயத்தெறிச்லை கொட்டுரீங்க

மசுரன்
அதுக்கில்ல தோலர் இன்னிக்கு நாம புலிகிட்டயும். சிங்கள அரசுகிட்டயும் காசு வாங்கினு .நாம எழுதின பொய்யை கண்டிச்சி ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள் என்ற கட்டுரையை போட்டிருக்காங்க.

வெனவு
அதுக்கென்ன.

மசுரன்
என்ன தோலர், நம்ம இப்ப சிங்கள அரசை ஆதரிக்கும் கூட்டனியில்ல புலியை ஆதரிக்கும் கூட்டனி நம்ம நான்டுகிட்டு சாகிற மாதரி ஒருத்தன் குறை சொல்றத அனுமதிக்கலாமா அப்புறம்

வெனவு
ஆமா ஆமா, நான் போய் நாலு பேருல பின்னூட்டம் போடறேன் நீங்க ஒரு நாலு பேருல போடுங்க. அப்படியே நானே பதிவெழுதி நானே பின்னூட்டம் போடுற அனானிக்கு கண்ணோட்டம் பதிவுலயும் ஒரு அனானி பின்னூட்டம் போடறேன். நீங்களும் உங்க சைட்டுல எல்லாம் போடுங்க.பாசிஸ்ட்ன்னும் போடுவோம், அப்படியே டவுசர கழட்டி கிழிச்சுடலாம்.

மசுரன்
அய்யோ தோலர் என்னய பேச உடுங்க. இன்னிக்கு அவங்க போட்ட பதிவுல வழக்கம்போல காசசு கொடுத்து எதையாவது போட்டாவை எடுத்து போராட்டம் நடத்தியதா போடுவமே அதையும்க கண்டுபிடிச்சிட்டாங்க

வெனவு
சரிங்க எப்பவும் நாம போடறதுதானே, வேணுமின்னா இலண்டனில் நாம் கட்சி நடத்துறம் அங்க அடுத்த வாரம் புரட்சி வருதுன்னு 50 கட்ரையை எழுதுவோம் போதுமா

மசுரன்
ஒரு நிமிசம் தோலர் அந்த போட்டோல ம.க.இ..க தமிழ்நாடுன்னு இருக்கு அதை புலி அளுங்க பாத்துட்டாங்க நாம் திருட்டுத்தனமா எழுதி நம்ம ஆள வைச்சி போட்டோ எடுத்துட்டோம் இன்ன பன்றதுன்னு தெரியல.

வெனவு
என்னது?

மசுரன்
ஆமாம் தோலர், எப்பிடி தோழர், நம்ம கட்சியை எவ்வளவு ரகசியமா நடத்துரம், நடராஜர் கோயில் பிரச்சனையில் ஆயிரக்கணக்கில் வந்துபோராட்டம் பன்ன டைபியை மரைச்சி போலிஸ்கிட்ட வம்பு பன்னி நம்ம ஆளுங்க நாளுபேர் இன்னமா யாறுக்கும் தெரியாம ஆக்ட் கொடுத்தோம்.நாம ட்ரைனிங் கொடுத்த நம்மாளுங்க யாரும் லண்டன்ல இல்லயா?

வெனவு
நீங்க வேற நாம அந்த போட்டோவை எடுக்க நாம பட்ட பாடு இருக்கே கொஞ்சமா . இத இப்படி டீல் பண்ண கூடாது. நான் ஒரு தனி பதிவே போடறேன்

மசுரன்
தோலர் வேணாம் தோலர் அதெயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடறது நமக்கு கஸ்டம்.

வெனவு
அது எனக்கு தெறியாதா. நான் அவங்க எழுதுனதையே சேர்த்து மொத்த மொத்தமா போட்டு யாருக்கும் புரியாதமாதிரி அப்படியே எதிரா எழுதிடுரேன். நீங்க அதையே காப்பி பண்ணி பின்னூட்டமா போடுங்க

மசுரன்
ரைட்டு தோலர் வச்சுடரேன்

வெனவு
ஓகே தோலர்.
போனை வைக்கிறார்…..

விடுதலை said...

‘நோய் நாடி’ என்பதை புறந்தள்ளி விட்டு, ஆண்டாண்டு காலமாய் தமிழக ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் உணர்வுப் போராட்டத்தால் இதுவரை உலகத் தமிழன் முதல் உள்ளூர் தமிழன் வரை யாரும் பாதுகாக்கப்பட்டதாக வரலாறு கூறவில்லை.
யுத்தத்தாலோ, பட்டினியால் வயிறு பொருமும் சத்தத்தாலோ எங்கும் எப்போதும் மனிதன் செத்துமடியக்கூடாது என்பதுதான் மார்க்சியவாதிகளின் ஒட்டுமொத்த கவலை ஆனால் இந்த போலி மகஇக நாய்களுக்கு பிழைப்புவாத நலன் மட்டுமே.
நரம்புகள் புடைக்க பேசுவதும், நாடிகள் அதிர ஆடுவதும், சாமியாடிகள் மாதிரி தங்களுக்கு தாங்களே தேடும் வடிகால் போன்றதாக இருக்குமே அன்றி, பிரச்சனைகளை உண்மையில் தீர்க்க உதவாது என்பதையே வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டுமே மேலிட்டால் நாம் முத்துக்குமரன்களைத்தான் இழக்க வேண்டியதிருக்கும். இந்த முத்துக்குமரன்களுக்கு யார் பொறுப்பேற்பது? அறிவும், உணர்வும் ஒருங்கே சேர்ந்தாலன்றி விடிவு வெகுதூரமே.