tag:blogger.com,1999:blog-6812541220921440758.post5597514874338765111..comments2023-05-26T06:14:38.584-07:00Comments on தோலுரிக்கபட்ட ம.க.இ.க. CPI-ML [SOC]: "வினவுக்கு எதிர் வினா ?"விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6812541220921440758.post-68080931081747144072010-12-24T08:29:13.393-08:002010-12-24T08:29:13.393-08:00வாங்க விவாதகளம் நீங்கள் ஒருவராவது நேர்மையான விசாரன...வாங்க விவாதகளம் நீங்கள் ஒருவராவது நேர்மையான விசாரனைக்கு வந்தீர்கள் என்று நினைக்கும் போது அனேகமாக சுய சிந்தனையோடு இருக்கும் ஆள் என்று தெரிகிறது.

1. நான் பலமுறை நேரிடையாக வினவுதளத்திலும்,கலகம், அசுரன், ஏகலைவன் உங்கள் கம்பணி நடத்தும் தளங்களில் விவாதத்தில் கலந்துகொண்டபோது எனக்கு கிடைத்தது பதில் அல்ல வினவு' 'வினவு' என்றார்கள்.. ஆனால் வினவினால், எனக்கு வெறும் வசைமொழிதான் பதிலாக கிடைத்தது.

2. எங்கள் தளத்தை இதுவரை பார்த்தமாதிரி காட்டிக்கிற பழக்கமே உங்க மகஇக கம்பனிக்கு தலைமுதல் வால் வரை யாருக்கும் கிடையாது.

3.//எதிர்வினைகளை, கேள்விகளை சந்திக்கமுடியாத // அண்ணே தாங்க முடியல உங்க சிரிப்பு கேள்வி இவ்வளவு தரம் தாழ்ந்த போலி கம்யூனிஸ்ட் நிங்ளாதான் இருப்பிங்கபோல "யாரை பார்த்து யார் சொல்வது வீட்டில் ஒங்கார்ந்து கொண்டு எந்த களப்பணியும் அப்படி என்றால் என்வேன்றே தெரியாத உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல....

4.அதன் அடையாளம்தான் கோவையில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல் வெற்றி! எப்படி.... எப்படி... தேர்தல் வெற்றி.......... ஏண்டா ஓட்டு பொருக்கி நாய்களா நீங்க இந்த கால் முதலாளித்துவ கால் நிலப்பிரத்துவ தமிழகத்தில் எப்படி காட்டி கொடுத்தும் கூட்டிகொடுத்தும் வெற்றி பெற்றீர்கள் என்று ஒருமுறை நீங்கள் கேட்ட கேள்விதானே கொஞ்சம் பதில் சொல்லுங்க அண்னே

5.உண்மையான அரசியல் நேர்மையும் அண்னே மொதல்ல நீங்க யாரு உங்க கட்சி பேர் என்ன? ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய விவாதத்திற்கு என்.ஜி. ஓ அமைப்பை சேர்ந்த உங்களுடன் எந்த தார்மீக அடிப்படையில் விவாதிப்பது.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6812541220921440758.post-84783389531486231312010-12-24T04:33:45.295-08:002010-12-24T04:33:45.295-08:00////////விடுதலை said...
ஹலோ மைக் டெஸ்ட் என்ன யாரை...////////விடுதலை said...
ஹலோ மைக் டெஸ்ட் என்ன யாரையும் கானோம்.

பார்ப்போம் அனா பார்க்மாட்டடோம் வினவு கம்பணிகள் செயல்பட்டால் எப்படி //////////

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா, விஜி.

பதில் சொல்ற பழக்கமே உங்க கட்சி தலைமுதல் வால் வரை யாருக்கும் கிடையாது.

சந்திப்பு செல்வபெருமாள் காலந்தொட்டு இப்போது நவீன கோயபல்ஸ் ரமேஷ்பாபு காலம் வரை நாங்கள் எல்லோரிடமும் நேரடியாக விவாதிக்கக் கோரியிருக்கிறோம். பல்வேறு கருத்துக்களைப் பதிந்து விவாதிக்க முனைந்திருக்கிறோம்.

ஆனால், எமது எதிர்வினைகளை, கேள்விகளை சந்திக்கமுடியாத கோழைகளாய் வாலைச்சுற்றி பின்னங்கால்களின் இடுக்குகளுக்குள் மறைத்துக் கொண்டு பம்மிப் பதுங்கும் முகாமில் இருந்துகொண்டு, இத்தனை சவடால்கள் தேவையா. வடிவேல் பாணியிலான சவடால் தானே இது.

எனினும் உங்களை களத்தில் மக்கள் முன் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி, வீழுத்துகின்ற போராட்டத்தில் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அதன் அடையாளம்தான் கோவையில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல் வெற்றி!

உங்களுடைய அவதூறுகள், ஆட்காட்டி - ஆளும்வர்க்க சேவைகள் அனைத்தையும் முறியடித்து முன்னேறி வருகிறோம். நீங்கள் இணையத்தில் புலம்பிக்கொண்டு இருங்கள்.

உண்மையான அரசியல் நேர்மையும் அறிவு நாணையமும் இருந்தால் இதன் பிறகாவது விவாதிக்க வாருங்கள்!விவாதகளம்...https://www.blogger.com/profile/14302857234654458441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6812541220921440758.post-13376887504453015342010-12-10T08:05:10.987-08:002010-12-10T08:05:10.987-08:00அது எப்படிதான் இந்த பதிவை படிக்காதமாதிரி நடிப்பாங...அது எப்படிதான் இந்த பதிவை படிக்காதமாதிரி நடிப்பாங்கலோ அது மகஇகவுக்கு மட்டுமே வெளிச்சம்விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6812541220921440758.post-57096211507821691612010-12-10T08:03:40.609-08:002010-12-10T08:03:40.609-08:00ஹலோ மைக் டெஸ்ட் என்ன யாரையும் கானோம்.
பார்ப்போம் ...ஹலோ மைக் டெஸ்ட் என்ன யாரையும் கானோம்.

பார்ப்போம் அனா பார்க்மாட்டடோம் வினவு கம்பணிகள் செயல்பட்டால் எப்படிவிடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com